sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 04, 2025 ,ஆவணி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்வே ஸ்டேஷனில் 'டாக்சி' டிரைவர்கள் மோதல்

/

ரயில்வே ஸ்டேஷனில் 'டாக்சி' டிரைவர்கள் மோதல்

ரயில்வே ஸ்டேஷனில் 'டாக்சி' டிரைவர்கள் மோதல்

ரயில்வே ஸ்டேஷனில் 'டாக்சி' டிரைவர்கள் மோதல்


ADDED : ஆக 31, 2025 07:42 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பயணியரை அழைத்துச்-செல்வதில், 'கார்ப்பரேட் டாக்சி' டிரைவர்களுக்கும், உள்ளூர், 'டாக்சி' டிரைவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்போக்கு நிலவுகிறது.

நேற்று காலை, இரு தரப்பு டிரைவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. குறைந்த வாடகை என கூறி அழைத்-துச்சென்று, அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றம்சாட்டி தக-ராறில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஏற்பட்ட மோதலில், ரவி என்-பவர் காயமடைந்தார். அங்கு பதற்றம் உருவாக, விரைந்து சென்ற சூரமங்கலம் போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்-தினர். ரவி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து இரு தரப்பினரி-டமும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us