sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மொபட் திருடிய வீடியோ வைரல்

/

மொபட் திருடிய வீடியோ வைரல்

மொபட் திருடிய வீடியோ வைரல்

மொபட் திருடிய வீடியோ வைரல்


ADDED : செப் 29, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 29, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மொபட் திருடிய வீடியோ வைரல்

பனமரத்துப்பட்டி, செப். 29-

மல்லுார் அருகே பாலம்பட்டியை சேர்ந்த தறி பட்டறை உரிமையாளர் மாணிக்கம், 57. அவர் கடந்த, 24ல் வீடு வெளியே சாவியுடன், 'ஆக்டிவா' மொபட்டை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். மதியம், 2:15 மணிக்கு, வெளியே வந்தபோது, மொபட்டை காணவில்லை. வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவை பார்த்தபோது, மதியம், 2:00 மணிக்கு ஒருவர் திருடிச்சென்றது பதிவாகி இருந்தது. அவர் புகார்படி, மல்லுார் போலீசார், திருடியவரை தேடுகின்றனர். மேலும் பட்டப்பகலில் மர்ம நபர், மொபட் திருடிய சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






      Dinamalar
      Follow us