sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

/

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு

வீடு புகுந்து பெண்ணை மிரட்டி 6 பவுன் தாலிக்கொடி பறிப்பு


ADDED : ஆக 03, 2024 06:56 AM

Google News

ADDED : ஆக 03, 2024 06:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: ஓமலுார் அருகே தாராபும், செங்கன்காட்டுவளவை சேர்ந்தவர் அறிவழகன், 47.

ஆந்திராவில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிகிறார். தற்போது வீட்டில் இருந்து பணியை மேற்கொள்கிறார். இவரது மனைவி ராதா, 43. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.நேற்று அதிகாலை, 2:45 மணிக்கு, அறிவழகன், வீட்டில் கீழ் அறையில் துாங்கிக்கொண்டிருந்தார். மாடியில் ராதா, இரு மகன்களுடன் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது இரு மர்ம நபர்கள் இரும்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். ராதா எழுந்த நிலையில், அவரை மிரட்டி அவர் அணிந்திருந்த, 6 பவுன் தாலிக்கொடியை பறித்து, வீட்டின் பின்புறம் உள்ள தோட்டம் வழியே தப்பினர். இதுகுறித்து அறிவழகன் நேற்று அளித்த புகார்படி, ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமையில் போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.






      Dinamalar
      Follow us