/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்
/
அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்
அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்
அனுமதியின்றி மண் அள்ளிய டிப்பர் லாரி; வி.ஏ.ஓ., புகார்
ADDED : டிச 10, 2024 07:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: அனுமதியின்றி, மண் அள்ளிச் சென்ற வாகனத்தின் மீது நடவ-டிக்கை எடுக்க கோரி, வனவாசி வி.ஏ.ஓ., போலீசில் புகார் அளித்-துள்ளார்.
நங்கவள்ளி அருகே, வனவாசி அருவங்காடு பகுதியில் அனுமதி-யின்றி மண் அள்ளிச் செல்வதாக கடந்த, 7ல் வனவாசி வி.ஏ.ஓ., மணிமேகலைக்கு தகவல் கிடைத்தது. அதன்படி இரவு, 11:50 மணிக்கு ஆய்வு
மேற்கொண்டபோது, மண்ணுடன் வந்த டிப்பர் லாரியை நிறுத்தி கைப்பற்ற முயற்சி செய்துள்ளார். ஆனால்
டிப்பர் லாரி நிற்காமல் சென்றது. இதனால் அந்த லாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நேற்று
முன்தினம், நங்க-வள்ளி போலீசில் வி.ஏ.ஓ., மணிமேகலை புகார் அளித்துள்ளார்.