/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
20 மதியம் வரை மட்டும் ரயில் முன்பதிவு மையம்
/
20 மதியம் வரை மட்டும் ரயில் முன்பதிவு மையம்
ADDED : அக் 18, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் ரயில்வே கோட்ட ஸ்டேஷன்களில் உள்ள கணினிமயமாக்கப்பட்ட முன்பதிவு மையங்கள், தீபாவளியை முன்னிட்டு, அக்., 20 அன்று, காலை, 8:00 முதல் மதியம், 2:00 மணி வரை மட்டும் செயல்படும்.
இத்தகவலை, சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.