ADDED : செப் 04, 2026 05:08 AM
அ நிறம் | அளவு
தலைவாசல்; தலைவாசல், வேப்பநத்தத்தில் காய்கறி பயிர் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு, 4ம் கட்ட பண்-ணைப்பள்ளி பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் வேல்முருகன் தலைமை வகித்தார்.
காய்கறி பயிர் சாகுபடி செய்தல், அறுவடைக்கு பின் மதிப்பு கூட்டுதலில் பெறும் பலன், விளை-பொருட்களை சந்தைப்படுத்தல், விலை நிலவ-ரங்களை அறிந்து கொள்ளுதல், இடைத்தரகர் இன்றி நேரடியாக விற்கும் வழிமுறை குறித்து, வேளாண் அலுவலர்கள் எடுத்துரைத்தனர். வேளாண் அலுவலர் ஜானகி, 'அட்மா' திட்ட தொழில்நுட்ப மேலாளர் சக்தி, விவசாயிகள் பங்-கேற்றனர்.
