தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ஜாமினில் வந்த 2 பேர் சுற்றிவளைப்பு

ஜாமினில் வந்த 2 பேர் சுற்றிவளைப்பு

ஜாமினில் வந்த 2 பேர் சுற்றிவளைப்பு


ADDED : ஜூலை 13, 2026 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம், தாதகாப்பட்டி, மேட்டுத்தெருவை சேர்ந்தவர் ஹரி பாஸ்கர், 20. இவர் கிச்சிப்

பாளையம் போலீசார், 2024ல் திருட்டு வழக்கில் கைது செய்யப்-பட்டார்.

ஜாமினில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராக-வில்லை. நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. கிச்சிப்பா-ளையம் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று தாதகாப்பட்-டியில் இருந்த ஹரிபாஸ்கரை, சுற்றிவளைத்து கைது செய்தனர். அதேபோல் மணியனுார், சின்ன காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ், 31, என்பவர் அடிதடி வழக்கில், 2018ல் கைது செய்யப்பட்டார். பின் ஜாமினில் வந்த அவரும், விசார-ணைக்கு ஆஜராகவில்லை. அன்னதானப்பட்டி போலீசார், நேற்று வீட்டின் அருகே இருந்த பிரகாைஷ கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us