sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது

/

கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது

கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது

கள்ளநோட்டுகளை மாற்ற முயற்சி ஊத்தங்கரை வாலிபர் கைது


ADDED : ஜன 30, 2025 05:11 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், குரங்குச்சாவடியில், வாரச்சந்தை நடக்கிறது. அங்கு நேற்று முன்தினம் மாலை, 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், காய்-கறி வாங்கிக்கொண்டு, 500 ரூபாய் நோட்டை கொடுத்தார். மீதி சில்லரை கொடுத்தபோது, அவர் கொடுத்த நோட்டு மீது சந்-தேகம் வந்ததால், வியாபாரி, சக வியாபாரிகளிடம் காட்டி-யுள்ளார். அதில் கள்ள நோட்டு என தெரிந்ததால், அவரை பிடித்து, சூரமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே சோளக்காபட்-டியை சேர்ந்த தினேஷ், 30, என தெரிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: பட்டப்படிப்பு படித்து-விட்டு, திருப்பூரில் தினேஷ் பணிபுரிந்தார். சில மாதங்களாக பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவரிடம், 8,000 ரூபாய்க்கு, ஒரே மாதிரி எண் கொண்டு, 500 ரூபாய் கள்ள நோட்-டுகளை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரிக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us