தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வி.சி., ஆபீஸ் திறப்பு

வி.சி., ஆபீஸ் திறப்பு

வி.சி., ஆபீஸ் திறப்பு


ADDED : ஜூலை 13, 2026 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2026 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: வி.சி., கட்சி சார்பிலான, ஓமலுார் மாவட்ட அலுவலகம், பஸ் ஸ்டாண்ட் அருகே தர்மபுரி பிரதான சாலையில் அமைக்கப்பட்-டுள்ளது. அதை, அக்கட்சி தலைவர் திருமாவளவன், நேற்று மதியம், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாவட்ட செயலர் சாமுராய்குரு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ரயிலில் இருந்து விழுந்தவர் சாவு

சேலம்: சேலம் - வீரபாண்டி ரயில்வே ஸ்டேஷன்கள் இடையே உள்ள தண்டவாளப்பகுதியில், நேற்று முன்தினம், 30 வயது மதிக்கத்-தக்க ஆண் சடலம் கிடந்தது. ரயில்வே போலீசார், உடலை கைப்-பற்றி விசாரித்ததில், ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us