sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வீரிய ரக வம்பன் - 11 உளுந்து விதை தயார்

/

வீரிய ரக வம்பன் - 11 உளுந்து விதை தயார்

வீரிய ரக வம்பன் - 11 உளுந்து விதை தயார்

வீரிய ரக வம்பன் - 11 உளுந்து விதை தயார்


ADDED : ஆக 20, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 20, 2025 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகதாம்பாள் அறிக்கை:சந்தியூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், எல்லா பருவ காலத்திலும் சாகுபடி செய்ய ஏற்ற வீரிய ரக வம்பன் - 11 உளுந்து விதை விற்பனைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

விதைத்த, 90 நாள் முதல், 110 நாள் வரையில் வறட்சி, நோய் தாங்கி வளர்ந்து, ஏக்கருக்கு, 600 முதல், 800 கிலோ வரை மகசூல் தரவல்லது. உளுந்து விதை தேவைப்படுவோர் - 9944597160 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us