sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'

/

'பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'

'பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'

'பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம்'


ADDED : டிச 28, 2025 08:08 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலத்தில், ஜாக்டோ ஜியோ சார்பில், வேலை நிறுத்த ஆயத்த மாநாடு, மாவட்ட ஒருங்கிணைப்-பாளர்கள் அர்த்தனாரி, கோவிந்தன் தலை-மையில் நேற்று நடந்தது.

இதுகுறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஆறு-முகம் அளித்த பேட்டி: கடந்த சட்டசபை தேர்த-லுக்கு முன், தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினோம். அப்போது அவர், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியம் வழங்கப்படும்' என, வாக்கு-றுதி கொடுத்தார். அதை தேர்தல் வாக்குறுதியா-கவும் வெளியிட்டார்.அவர் ஆட்சிக்கு வந்தபின், நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்திய நிலையில், சமீபத்தில் நடந்த பேச்சில், அமைச்சர் தங்கம் தென்னரசு, 'எங்களை நம்புங்கள் தரு-கிறோம்' என்றார். இப்படி ஒவ்வொரு முறையும் பேசி நம்ப வைத்து, எங்களை ஏமாற்றி வருகின்றனர். நிதி-நிலை சரியில்லை என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள், ஆலோசனை வழங்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கும், பழைய ஓய்வூதியத்தை நிறுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதியம் உள்பட, 10 அம்ச கோரிக்-கைகளை வலியுறுத்தி, வரும் ஜன., 6 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பழைய ஓய்வூதியம் கிடைக்கும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us