sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மகுடஞ்சாவடியில் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்படுமா?

/

மகுடஞ்சாவடியில் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்படுமா?

மகுடஞ்சாவடியில் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்படுமா?

மகுடஞ்சாவடியில் வாரச்சந்தை இடமாற்றம் செய்யப்படுமா?


ADDED : டிச 10, 2024 07:44 AM

Google News

ADDED : டிச 10, 2024 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகுடஞ்சாவடி: -மகுடஞ்சாவடியில், தற்போது நடைபெறும் வாரச்சந்தையை இட-மாற்றம் செய்ய மக்கள் எதிர்பார்க்கின்றனர்.சேலம்-கோவை பைபாஸ் சாலை, மகுடஞ்சாவடி பி.டி.ஓ., அலு-வலகம் செல்லும் வழியில், ஐயப்பன் கோவில் அருகே கடந்த ஐந்து ஆண்டுகளாக, வியாழன் தோறும் சந்தை இயங்கி வந்தது. காய்கறி, பழங்கள்,

மளிகை பொருட்கள், விவசாய இடுபொ-ருட்கள் என, 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த

சந்தைக்கு வைகுந்தம், காளிப்பட்டி, காளி கவுண்டம்பா-ளையம், கூடலுார், கன்னந்தேரி, அ.புதுார், ஏகாபுரம்,

காகாபா-ளையம், வேம்படிதாளம் பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வர்.இந்நிலையில் கடந்த, 2018ல், மகுடஞ்சாவடி பகுதியில் மேம்-பாலம் பணி ஆரம்பித்ததால் சந்தையை

மகுடஞ்சாவடி சுப்ரம-ணியர் கோவில் செல்லும் வழியில், மிக குறுகலான இடத்தில் இடமாற்றம்

செய்தனர். இதனால், இந்த பகுதி வழியாக ரயில்வே ஸ்டேஷன், வி.ஏ.ஓ., - ஆர்.ஐ., உள்ளிட்ட பல்வேறு

அலுவலகங்க-ளுக்கு செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, சந்தையை மீண்டும் பழைய

இடத்தின் அருகில் உள்ள காலி இடத்தில் செயல்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us