ADDED : டிச 24, 2024 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கலசப்பாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த மன்சூரா-பாத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி மலர், 42. நேற்று அப்பகு-தியிலுள்ள விவசாய நிலத்தில், இயந்திரத்தின் மூலம் நடந்த நெல் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவரின் சேலை, நெல் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கி பலியானார். மங்-கலம் போலீசார், விசாரித்து வருகின்றனர்.