ADDED : ஆக 20, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி, மகுடஞ்சாவடி, கன்னந்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில், உலக புகைப்பட தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
தலைமை ஆசிரியர் ஜெயக்குமார்(பொ) தலைமை வகித்து, புகைப்படங்கள் ஏற்படுத்தும் பல்வேறு உணர்வுகள், நினைவுகள் குறித்து விளக்கினார். ஆசிரியை செல்வி, புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்திய மாணவர்களை பாராட்டினார்.