sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வானிலை ஆய்வுத்துறை பார்வையிடலாம் வாங்க!

/

வானிலை ஆய்வுத்துறை பார்வையிடலாம் வாங்க!

வானிலை ஆய்வுத்துறை பார்வையிடலாம் வாங்க!

வானிலை ஆய்வுத்துறை பார்வையிடலாம் வாங்க!


ADDED : ஜன 13, 2025 03:22 AM

Google News

ADDED : ஜன 13, 2025 03:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் வானிலை மைய அதிகாரிகள் இளங்கோ, மாரிமுத்து அறிக்கை:

இந்திய வானிலை ஆய்வுத்துறை, 150ம் ஆண்டு நிறுவன நாள் ஜன., 14, 15ல் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது.

அதன்படி சேலம் கலெக்டர் அலுவலக அறை எண்: 9ல் உள்ள வானிலை கண்காணிப்பகம், ஜன., 13ல்(இன்று) தொடங்கி, 15 வரை, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மக்கள் பார்-வைக்கு திறந்து வைக்கப்படும். பள்ளி, கல்லுாரி மாணவ, மாண-வியர், மக்கள் பங்கேற்று, வானிலை தொடர்பான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம். மேலும் ஜன., 13 மதியம், 2:00 மணிக்கு வானிலை குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. இதில் ஓய்வு பெற்ற வானிலை அதிகாரி பாலசுப்ரமணியன் பேசுகிறார். அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us