ADDED : செப் 03, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், பொன்னம்மாபேட்டையில் உள்ள, இந்திய கைத்தறி தொழில்நுட்ப கல்லுாரியில் (ஐ.ஐ.எச்.டி.,) மண்டல செஸ் போட்டி, வரும், 8, 9ல் நடக்க உள்ளது.
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 42 உறுப்பு கல்லுாரிகளை சேர்ந்த ஆண், பெண்களுக்கு போட்டி தனித்தனியே நடக்க உள்ளது. குழுவாக, லீக் முறையில் நடக்க உள்ளது. மண்டல ஒருங்கிணைப்பாளர் தென்னரசு, போட்டியை தொடங்கி வைப்பார். தொடர்ந்து, 10, 11ல் கபடி போட்டி, 11 முதல், 16 வரை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. தகவலுக்கு, 99424 - 83658 என்ற எண்ணில் அழைக்கலாம்.