ADDED : ஆக 24, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஆக.25-
பரமக்குடியில் வரும் செப்.11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு போக்குவரத்து வழிமுறை, வாகனங்கள் செல்லும் வழி, பாதுகாப்பு நடைமுறை குறித்து ஆலோசனை செய்வதற்காக மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு டி.ஐ.ஜி., மணிவண்ணன் வந்தார்.
மாவட்ட போலீஸ் எஸ்.பி., அபிஷேக் குப்தா,டி.எஸ்.பி.,லோகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் எஸ்.ஐ.,க்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
