ADDED : ஆக 28, 2024 07:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : தமிழ்நாடு கலை இலக்கிய சங்க கலை இலக்கிய பண்பாட்டுச் சமர் நிகழ்ச்சி சிவகங்கையில் நடந்தது.
மாவட்டத் தலைவர் சரோஜினி தலைமை வகித்தார். கிளை தலைவர் சித்ரா, செயலாளர் முருகன், பொருளாளர் சாத்தையா முன்னிலை வகித்தனர்.
மாநில பொதுச் செயலாளர் சங்கர சுப்பிரமணியன், மாநில துணைச் செயலாளர் செல்வகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரேசன், மாவட்ட செயலாளர் குணசேகரன் பேசினர்.
பாடலாசிரியர் மாயமகாலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிச்சை, சுரேஷ்குமார் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ரத்தினம் நன்றி கூறினார்.