ADDED : ஏப் 19, 2024 05:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: கோடை வெயில் கொளுத்தும் நிலையில் சிவகங்கையில் நுங்கு விற்பனை அதிகரித்துஉள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து விற்பனைக்க வரத்துள்ளது.
பல இடங்களில் பனை மரங்கள் வெட்டப்பட்டதால் வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாகவும், இரண்டு நுங்கு ரூ.10க்கு விற்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

