/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் ராமநவமி
/
திருப்புத்துார் பெருமாள் கோயிலில் ராமநவமி
ADDED : ஏப் 10, 2024 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார் : திருப்புத்துார் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலில் ஏப்.17 ல் ராம நவமி உத்ஸவம் நடைபெறுகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ராமநவமி உத்ஸவம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு ஏப்.17 ல் காலை 10:00 மணிக்கு சிறப்பு நாம கீர்த்தனை நடந்து ராமர், லெட்சுமணன், சீதைக்கு அபிேஷகம் நடைபெறும். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள தீபாராதனை நடைபெறும். ஏற்பாட்டினை ஆ.பி.சீ.அ.டிரஸ்ட், பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.

