ADDED : ஆக 24, 2024 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கையில், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் திரவியம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் முத்துராமலிங்கம் தீர்மானங்களை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், செயற்குழு உறுப்பினர்கள் அமல்ராஜ், அன்புநாதன், சிவானந்தம், அர்ச்சுணன், ராமமூர்த்தி, தனுஷ்கோடி, ராம கிருஷ்ணானந்தம், முத்து, வாழவந்தான், வீரபாண்டியன், மகேஸ்வரன் சேது கருத்து தெரிவித்தனர்.மாவட்ட பொருளாளர் ஹக்கீம் நன்றி கூறினார்.

