ADDED : ஜூலை 24, 2026 06:22 PM
அ நிறம் | அளவு
மானாமதுரை, ஜூலை 26-
மானாமதுரை நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்ட பணிகளை பெறும் மேம்பாட்டு திட்ட முகாமை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி துவக்கி வைத்தார் நகராட்சி கமிஷனர் முத்துச்செல்வம், பொறியாளர் பட்டுராஜன் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் பாலசுந்தரம் வரவேற்றார்.முகாமில் துாய்மை பணியாளர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. நகராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
