நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: இளையான்குடி டாக்டர்சாகிர் உசேன் கல்லுாரியில் விளையாட்டு விழா ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் ஜபருல்லாகான் வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் காளிதாசன் ஆண்டறிக்கையை வாசித்தார் சிவகங்கை மாவட்ட, கிரிக்கெட் கழக செயலாளர் சதிஷ்குமார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கினார்.