ADDED : ஆக 20, 2024 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : மானாமதுரை சிப்காட் போலீஸ் ஸ்டேஷன் போலீஸ்காரர் அலாவுதீன். இவர் போலீஸ் நடத்தை விதிகளை மீறி நடந்ததாக, எஸ்.பி., யிடம் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ்ராஜ் அறிக்கை தந்தார்.
இதையடுத்து, அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

