/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருவாரூர் -- காரைக்குடி இடையே 110 கி.மீ., வேகத்தில் ரயில் ஓடும்
/
திருவாரூர் -- காரைக்குடி இடையே 110 கி.மீ., வேகத்தில் ரயில் ஓடும்
திருவாரூர் -- காரைக்குடி இடையே 110 கி.மீ., வேகத்தில் ரயில் ஓடும்
திருவாரூர் -- காரைக்குடி இடையே 110 கி.மீ., வேகத்தில் ரயில் ஓடும்
ADDED : ஏப் 07, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : திருவாரூர் - - காரைக்குடி இடையே ஓடும் அனைத்து ரயில்களின் வேகம் 110 கி.மீ., ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் -- காரைக்குடி இடையே இயக்கப்படும் அனைத்து ரயில்களும், அந்தந்த பகுதியை பொருத்தமட்டில் வேகத்தை குறிப்பிட்டுள்ளனர். திருவாரூர் முதல் திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி வரை ரயில்கள் 75 கி.மீ., வேகத்தில் இயக்கப்பட்டு வந்தன. இனி வரும் காலங்களில் திருவாரூர் - திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி வரையிலான ரயில்களை 110 கி.மீ., வேகத்தில் இயக்கி கொள்ள மாற்றம் செய்துள்ளனர்.