நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே கூத்தாண்டன் வல்லநேரி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
கிராம தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் முத்துகணபதி முன்னிலை வகித்தார். பொருளாளர் பாண்டித்துரை பங்கேற்றார். பெண்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

