ADDED : ஆக 20, 2024 07:10 AM
ஆன்மிகம்
கும்பாபிேஷக விழா: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம், இளையான்குடி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, மூன்றாம் கால யாக பூஜை, மாலை 6:00 மணி.
வருடாபிேஷக விழா: காமாட்சி அம்மன் கோயில், முத்துநகர், வந்தவாசி ரோடு, சிவகங்கை, காப்பு கட்டுதல், காலை 7:15 முதல் 9:00 மணி.
முளைக்கொட்டு திருவிழா: மஞ்சனைப்பேச்சி முத்து மாரியம்மன் கோவில் தேவகோட்டை, பால்குடம் எடுத்தல் காலை 8:00 மணி, அலங்காரம் பூஜை மாலை 6:00 மணி.
ஆவணி திருவிழா: புவனேஸ்வரி அம்மன் கோவில் தேவகோட்டை, வெள்ளிகவசம் மாலை 6:00 மணி பூஜை இரவு 7:00 மணி.
சஷ்டி பாராயணம்: பாலமுருகன் கோவில் ராம்நகர் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 8:30 மணி கந்த சஷ்டி கவசம் பாராயணம் மாலை 6:00 மணி.
சிறப்பு பூஜை: சுந்தரராஜ பெருமாள் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாத சுவாமி கோயில், மானாமதுரை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், மீனாட்சிபுரம், காரைக்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ரகுமாயி சமேத பாண்டுரங்கன் கோயில், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், கோவானுார், சிறப்பு அபிேஷகம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: கவுரி விநாயகர் கோயில், சிவகங்கை, மாலை 5:00 மணி.
சிறப்பு பூஜை: திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோயில், மடப்புரம் விலக்கு, திருப்புவனம், காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: பிள்ளைவயல் காளியம்மன் கோயில், சிவகங்கை, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை: வீரமாகாளியம்மன் கோயில், நேரு பஜார், சிவகங்கை, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : வளரொளிநாதர், வயிரவ சுவாமி கோயில், ந. வைரவன்பட்டி.அபிஷேகம் : மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை.: சவுமிய நாராயணப்பெருமாள் கோயில், திருக்கோஷ்டியூர், அபிஷேகம் : காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : ராஜ காளியம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : பூமாயி அம்மன் கோயில், திருப்புத்தூர், அபிஷேகம்: காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை : கற்பகவிநாயகர் கோயில், பிள்ளையார்பட்டி,கணபதி ேஹாமம், காலை 7:00 மணி, அபிேஷகம், மதியம் 12:30 மணி.
சிறப்பு பூஜை: கோட்டை கருப்பர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை, காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை.: திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், உச்சிக்கால பூஜை காலை 11:30 மணி.
சிறப்பு பூஜை : அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்தி கோயில், பட்டமங்கலம், அபிஷேகம், மதியம் : 12:30 மணி.
சிறப்பு பூஜை : அழகு சவுந்தரி அம்மன் கோயில் , பட்டமங்கலம், அபிஷேகம் : காலை 9:00 மணி, உச்சிக்கால பூஜை, காலை 12:00 மணி.
சிறப்பு பூஜை: அறம்வளர்த்த நாயகி சமேத அருள்மொழி நாதர் கோயில், சோழபுரம், காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: ஆனந்தவல்லி சோமநாதர் கோயில்,மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வீர அழகர் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: மெக்க நாச்சியம்மன் அம்மன் கோயில், நாகலிங்க நகர், மானாமதுரை, காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: வழிவிடு முருகன் கோயில், மானாமதுரை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை:அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், மானாமதுரை, காலை 7:00 மணி
சிறப்பு பூஜை: நம்பி நாகம்மாள் கோயில், மானாமதுரை,காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை:மயூரநாத சுவாமி முருகன், ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் கோயில், அலங்கார குளம்,மானாமதுரை,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: முத்துமாரியம்மன் கோயில், தாயமங்கலம்,காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை வாள்மேல் நடந்த அம்மன் கோயில், இளையான்குடி, காலை 10:00 மணி.
சிறப்பு பூஜை:ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில், இளையான்குடி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சேவுகமூர்த்தி ஐயனார் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மங்கைபாகர் தேனம்மை வடுகபைரவர் கோயில், பிரான்மலை, காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: மீனாட்சி சொக்கநாதர் கோயில், முறையூர், காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில், சதுர்வேதமங்கலம், காலை 8:30 மணி.
சிறப்பு பூஜை: கமலாம்பிகா சமேத கைலாசநாதர் கோயில், கரிசல்பட்டி, காலை 9:00 மணி.
சிறப்பு பூஜை: சித்தர் முத்துவடுகநாதர் கோயில், சிங்கம்புணரி, காலை 8:00 மணி, இரவு 9:00 மணி.
சிறப்பு பூஜை: மணிமந்திர விநாயகர் கோயில், திருப்புவனம், காலை 6:30 , மாலை 6:30
சிறப்பு பூஜை: அதிகமுடைய அய்யனார் கோயில், திருப்புவனம்,காலை 8:00 மணி.
சிறப்பு பூஜை: புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோயில், திருப்புவனம், காலை: 7:00 மணி, இரவு 8:00 மணி
சிறப்பு பூஜை: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் தேவ கோட்டை, நித்தியபடி பூஜை காலை 6:30 மணி.
சிறப்பு பூஜை: நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் தேவகோட்டை, அபிஷேகம் பூஜை காலை 7:00 மணி.
சிறப்பு பூஜை: கோதண்டராமர் ஸ்வாமி கோவில் தேவகோட்டை, திருமஞ்சனம் தீபாராதனை காலை 8:00 மணி.
பொது
கண்டன ஆர்ப்பாட்டம்: முதன்மை கல்வி அலுவலகம் முன், சிவகங்கை, தலைமை: மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாலை 5:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு உயர், மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.
எம்.ஜி.ஆர்., காணொளி காட்சி உரை: மலைராம் ரெஸ்டாரண்ட், சிவகங்கை, தலைமை: செந்தில்நாதன் எம்.எல்.ஏ., மாலை 5:00 மணி, ஏற்பாடு: சிவகங்கை பாரதி மண்டலம்.
மின் குறைதீர் கூட்டம்: மின் செயற்பொறியாளர் அலுவலகம், திருப்புத்துார், தலைமை: மேற்பார்வை பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி.
மிளகாய் பயிர் சாகுபடி கருத்தரங்கு: ஏ.எஸ்., கார்டன் மகால், காளையார்கோவில், தலைமை: கலெக்டர் ஆஷா அஜித், காலை 10:00 மணி.