sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொங்கேஸ்வரர் கோயிலில் ஆக.8 ல் 1008 விளக்கு பூஜை

/

கொங்கேஸ்வரர் கோயிலில் ஆக.8 ல் 1008 விளக்கு பூஜை

கொங்கேஸ்வரர் கோயிலில் ஆக.8 ல் 1008 விளக்கு பூஜை

கொங்கேஸ்வரர் கோயிலில் ஆக.8 ல் 1008 விளக்கு பூஜை


ADDED : ஜூலை 20, 2025 11:20 PM

Google News

ADDED : ஜூலை 20, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,: காளையார்கோவில் அருகே ஆ.சிரமம் கிராமத்தில் உள்ள கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை ஆக., 8 ல் நடக்கிறது.

இக்கோயிலில் 19 ம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஆக., 8 ம் தேதி நடைபெற உள்ளது.

அன்று மாலையில் கொங்கேஸ்வரர், ஏழுமுக காளியம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடைபெற உள்ளது. அன்று மாலை 6:00மணிக்கு 1008 திருவிளக்கு பூஜை நடைபெறும். இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்று அம்மனுக்கு விளக்கு பூஜை நடத்துகின்றனர்.

கோயில் அறங்காவலர் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர் குமரேசன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us