/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பிருத்தியங்கிரா தேவி கோயிலில் 16அடி௹ சிலை
/
பிருத்தியங்கிரா தேவி கோயிலில் 16அடி௹ சிலை
ADDED : ஜன 04, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை,: தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிருத்தியங்கிரா தேவி கோயில் வளாகத்தில் அம்மன் , மற்றும் அட்சய விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இக்கோயில் வளாகத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக மகாபலிபுரத்தில் இருந்து சிற்பி சுசி கணேஷ் மூலம் 16 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட பைரவர் சிலை கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். பைரவருக்கு பக்தர்கள் புனித நீரால் அபிஷேகம் செய்தனர். பூஜைகளை கோயில் நிர்வாகி கருப்பு குருக்கள், ரமேஷ் குருக்கள் செய்தனர்.