sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

/

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது

கொலை வழக்கில் சிறுவன் உட்பட 3 பேர் கைது


ADDED : செப் 09, 2025 09:38 PM

Google News

ADDED : செப் 09, 2025 09:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை; மானாமதுரை அருகே உள்ள அன்னவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் காளீஸ்வரன் 20, இவர் மைக் செட் அமைக்கும் வேலை பார்த்தார்.

இவர் நேற்று முன்தினம் சங்கமங்கலம் கிராமத்தில் புதுமனை புகுவிழாவிற்காக மைக் செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது 3 டூவீலர்களில் வந்த 9 பேர் காளீஸ்வரனை 20 வெட்டியதில் பலியானார்.

இந்த வழக்கில் மானாமதுரை போலீசார் ஏற்கனவே சிறுவன் உட்பட 6 பேரை கைது செய்திருந்த நிலையில் நேற்று மேலும் ஒரு சிறுவன் மற்றும் கீழப்பசலை கிராமத்தைச் அஜய்22,ஜனார்த்தனன் 22, ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us