/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சிவகங்கை அருகே டி.புதுாரில் மஞ்சுவிரட்டு காளைகள் முட்டி 54 பேர் காயம்

ADDED : பிப் 18, 2025 05:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை அருகே டி.புதுார் தர்மமுனீஸ்வரர் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு இந்த மஞ்சுவிரட்டில் 400 காளைகள் பங்கேற்றன. காளைகள் முட்டியதில் 54 மாடு பிடி வீரர்கள் காயமுற்றனர்.
மஞ்சுவிரட்டை முன்னிட்டு தாசில்தார் சிவராமன் தலைமையில் வீரர்கள் உறுதி மொழி எடுத்தனர்.
வாடிவாசலில் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனை தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்கின.
காளைகளை அடக்குவதற்காக ஏராளமான மாடு பிடி வீரர்கள் களம் இறங்கினர். காளைகள் முட்டியதில் 54 வீரர்கள் காயம்அடைந்தனர்.