/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி
/
குறைதீர் கூட்டத்தில் ரூ.6 லட்சம் நிதி
ADDED : பிப் 20, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை, - சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் பி.ஏ., (நிலம்) சரவண பெருமாள், மாவட்ட வழங்கல் அலுவலர் சுபைதாள் பேகம் பங்கேற்றனர். பொதுமக்களிடம் 310 மனுக்கள் வரை பெற்று, உரிய துறைகளின் நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.
இக்கூட்டத்தில் 2 பயனாளிக்கு விபத்து மரண உதவி தொகை, வீட்டு வசதி திட்ட உதவி தொகை ரூ.6 லட்சத்தை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

