/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரோடுகளில் திரியும் மாடுகளால் விபத்து
/
ரோடுகளில் திரியும் மாடுகளால் விபத்து
ADDED : அக் 18, 2025 03:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் ரோடுகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் மாடுகளை அகற்ற வாகன ஓட்டிகள் கோரியுள்ளனர்.
திருப்புத்துாரின் முக்கிய ரோடுகளில் மாடுகள் குறுக்கிடுவதால் வாகனங் களில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கிறது.
குறிப்பாக அண்ணாத்துரை சிலை சந்திப்பு முதல் சிவகங்கை ரோட்டில் புறவழிச்சாலை சந்திப்பு வரை பல இடங்களில் மாடுகளால் விபத்துக்கள் நடக்கின்றன.
இரவில் வாகனங் களில் செல்பவர்களுக்கு மாடுகள் இருப்பது தெரியாமல் மோதி காய மடைகின்றனர்.