ADDED : ஜூன் 06, 2025 02:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: தேவகோட்டையில் சிலதனியார் பஸ்கள் ஏர்ஹாரன் சத்தத்துடன் வேகமாக வந்தது.
நேற்று இன்ஸ்பெக்டர் பெரியார், போக்குவரத்து எஸ்.ஐ. மைக்கேல், சிறப்பு எஸ்.ஐ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பஸ்களை நிறுத்தி ஏர்ஹாரனை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மீண்டும் ஏர்ஹாரனை பொருத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.