தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போதையில் தகராறு

போதையில் தகராறு

போதையில் தகராறு


ADDED : அக் 24, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புவனம்: திருப்புவனத்தில் போதையில் சாலையோர கடைகள், டூவீலர்களை சேதப்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

டி.வேளாங்குளம் மலர்வேந்தன் 54, போதையில் 10க்கும் மேற்பட்ட கடைகள் மீது கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டார்.

சிறிது நேரம் அனைத்து கடைகளின் கதவுகள் அடைக்கப்பட்டது.

ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us