/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
'அமிர்தா' ரயிலுக்கு மானாமதுரையில் வரவேற்பு
/
'அமிர்தா' ரயிலுக்கு மானாமதுரையில் வரவேற்பு
ADDED : அக் 19, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை: திருவனந்தபுரத்திலிருந்து மதுரை வரை இயங்கும் எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
ரயில்வே நிர்வாகம் நேற்று முதல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை ராமேஸ்வரம் வரை நீட்டித்து உத்தரவிட்டது. நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கிளம்பிய ரயிலுக்கு மானாமதுரையில் பா.ஜ., முன்னாள் மாவட்ட தலைவர் சத்தியநாதன், நகர தலைவர் முனியசாமி(எ) நமகோடி தலைமையில் வரவேற்பு அளித்தனர்.