ADDED : அக் 19, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, அக்.19 -
காரைக்குடி பொன் நகர் பாஸ்கரன் 60. இவர் கழனிவாசல் பகுதியில் கடை நடத்தி வந்தார். பைக்கில், செக்காலை கல்லுாரி சாலையில் வந்த போது அவ்வழியாக கோட்டையூரைச் சேர்ந்த மணிகண்டன் 40 என்பவர் ஓட்டி வந்த கார் மோதியது. இதில் காயமடைந்த பாஸ்கரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காரைக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.