ADDED : அக் 19, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புத்துார்: திருப்புத்துாரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் புகையில்லா இளைய சமுதாய இயக்கம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வசித்தார்.பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி நாராயணன் தலைமை வகித்து துவக்கினார். நேசனல் அகாடமி சமுதாய கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சோமசுந்தரம்,முதல்வர் சுரேஷ், சுகாதார ஆய்வாளர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.