நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு நவ.6 ம் தேதி மாலை அனுக்ஞை, கலச ஸ்தாபனம், முதல்கால யாக வேள்வி நடந்தது. நேற்று காலை கோ பூஜை, இரண்டாம் கால யாகவேள்வி, கலச அபிஷேகம், சிறப்பு தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. இரவு அம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

