நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புவனம்: திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த அம்மாசி மனைவி கல்யாணி 45, வீட்டின் அருகே பெட்டிக் கடை நடத்தி வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பு வனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

