sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

இளைஞர் கொலையில் மேலும் ஒருவர் கைது

/

இளைஞர் கொலையில் மேலும் ஒருவர் கைது

இளைஞர் கொலையில் மேலும் ஒருவர் கைது

இளைஞர் கொலையில் மேலும் ஒருவர் கைது


ADDED : நவ 05, 2025 12:30 AM

Google News

ADDED : நவ 05, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இளைஞரை கொலை செய்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் ஒருவரை கைது செய்தனர்.

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த பாக்யராஜ் மகன் ராஜேஷ் 19. இவர் நவ.1 இரவு 10:15 மணிக்கு சென்னை செல்ல சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் நின்றார்.

அவரை டூவீலரில் வந்த 8 பேர் வாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை ஏற்கனவே போலீசார் கைது செய்த நிலையில் நேற்று மேலும் ஒருவரான முல்லை நகர் கண்ணாயிரம் மகன் கிேஷாரை 18 கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us