/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனைகுழு உறுப்பினர்கள் நியமனம்
/
ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனைகுழு உறுப்பினர்கள் நியமனம்
ADDED : ஜன 02, 2024 05:33 AM
சிவகங்கை; சிவகங்கை மாவட்ட ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழு உறுப்பினர்களை நியமித்துள்ளதாக, தெற்கு ரயில்வே மதுரை கோட்ட உதவி வணிக மேலாளர் பி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கைக்கு பா.ஜ., நகர் தலைவர் உதயா, பாக்கியலட்சுமி, ேஹமமாலினி, சதீஷ், ஆதித்யா அலெக்ஸ், திருப்பாச்சேத்திக்கு மோடி பிரபாகரன், சண்முகம், நாகரத்தினம், முத்துலிங்கம், சாமிகாளை, திருப்புவனம் ராஜாகதிரவன், பாலன், மீனாதேவி, ஆனந்த்ராஜ், வசந்த், மானாமதுரைக்கு நாமகோடி என்ற முனியசாமி, லட்சுமி, சாந்தி, சக்தி, விவேகானந்தன், மேலகொன்னக்குளத்திற்கு எஸ்.சுமதி, எம்.சுரேஷ், கார்த்திக்ராஜா, பனங்குடி ஸ்டேஷனுக்கு பில்லப்பன், வள்ளி, சாந்தி, சங்கர், செல்வமணி, கண்டனுார் புதுவயல் ஸ்டேஷனுக்கு செல்வா, சேதுராமு, காயத்திரி, சக்திவேல், முனீஸ்வரன், காரைக்குடி ரயில்வே ஜங்சனுக்கு பாண்டியன், ஆதினம் கோபால், இந்திரா, பழனியப்பன், கோகுல்சாரதி, கோட்டையூர் ஸ்டேஷனுக்கு சிவானந்தம், நாகராஜ், நாகஜோதி, செந்தில், கணேசன், கல்லல் ஸ்டேஷனுக்கு செல்லமுத்து, முத்துமாரி, பழனீஸ்வரி, அஜீத், சிலம்பரசன், செட்டிநாடு ஸ்டேஷனுக்கு குமாரசாமி, எம்.சுப்பு, சீதாலட்சுமி, பாண்டித்துரை, உலகப்பன், தேவகோட்டை ரஸ்தா ஸ்டேஷனுக்கு ராமலிங்கம், ராஜவேல், ரேவதி, மணிகண்டன், லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ரயில்வே எம்ப்ளத்தை பயன்படுத்தி லெட்டர் பேடு தயாரித்தல், அவற்றில் பதவிகளை குறிப்பிடுதல், விசிட்டிங் கார்டு அடித்தல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

