UPDATED : அக் 15, 2026 04:54 PM
ADDED : அக் 15, 2026 04:39 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை: சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுத கண்காட்சி நடந்தது.
எஸ்.பி., அபிேஷக் குப்தா துவக்கி வைத்தார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் பிரான்சிஸ், சுகுமார், டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகர், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாண்டி, எஸ்.ஐ.,க்கள் சரவணன், நாகராஜன் கலந்து கொண்டனர். கண்காட்சியில் போலீசார் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் காட்சி படுத்தப்பட்டது.
