ADDED : ஆக 22, 2026 04:32 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை, ஆக.22
சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்தவர் கார்மேகம் 46.
இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் போது பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சிவகங்கை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக் சோ பிரிவில் வழக்கு பதிந்து கார்மேகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.
