தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கலை நிகழ்ச்சி போட்டி

கலை நிகழ்ச்சி போட்டி

கலை நிகழ்ச்சி போட்டி


UPDATED : நவ 06, 2026 07:05 PM

ADDED : நவ 05, 2026 04:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:05 PM ADDED : நவ 05, 2026 04:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்குள் கலை நிகழ்ச்சி போட்டி நடந்தது.

முதல்வர் கலைவாணி தலைமை வகித்தார். துணை முதல்வர் விசாலாட்சி, மருத்துக் கண்காணிப்பாளர் தமிழ்வண்ணன், நிலைய மருத்துவர் முகமதுரபி, உதவி நிலைய மருத்துவர்கள் தென்றல், வெங்கடேஷ் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் செல்வராஜ், சிவக்குமார், கனியன் பூங்குன்றன் சிறப்பு செய்தனர். மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்கான கலை நிகழ்ச்சி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us