தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு


ADDED : நவ 05, 2026 04:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2026 04:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: சிவகங்கை தீயணைப்புத் துறை மற்றும் மீட்பு பணிகள் சார்பாக சுவாமி விவேகானந்த நடுநிலைப்பள்ளியில் மீட்பு பணிகள் குறித்த விழிப்புணர்வு நடந்தது.

தலைமை ஆசிரியர் சுதாகர் தலைமை வகித்தார். உதவி மாவட்ட அலுவலர் ஜெயராணி முன்னிலை வகித்தார். நிலைய அலுவலர் அண்ணாமலை, நாகநாதன் குழுவினர் பட்டாசு வெடிக்கும் போது பாதுகாப்பு முன்னெச்சரிக்கை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us