/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
/
தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா
ADDED : டிச 29, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி: காரைக்குடியில், கலைஞர் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் தலைமை வகித்தார். செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு விருதுகளை வழங்கினார். முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தார். செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் துவக்கி வைத்தார். மாங்குடி எம்.எல்.ஏ., பங்கேற்றார். 234 தமிழ் ஆசிரியர்களுக்கு விருது வழங்கினர்.

