ADDED : டிச 31, 2025 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: பூச்சியேந்தல் கிராமத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட
நீதிபதி அறிவொளி தலைமையில் நடந்தது. செயலாளர் சார்பு நீதிபதி ராதிகா, இளையான்குடி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் நீதிபதியுமான மணிவர்மன் ஆகியோர் பேசினர். முகாமில் கிராம மக்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

