ADDED : மார் 16, 2025 12:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி; காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் பெண் பயணிகளிடம் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடந்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் விதமாக காரைக்குடி ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்.ஐ.,சவுதாமா உட்பட போலீசார் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு சம்பந்தமான போலீஸ் ஆப் குறித்தும் அலைபேசியில் பதிவிறக்கம் செய்து விளக்கம் அளித்தனர்.