ADDED : அக் 31, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:  சிவகங்கையில் வங்கியாளர் குழு கூட்டம் நடந்தது.
கலெக்டர் பொற்கொடி தலைமை வகித்தார். ஐ.ஓ.பி., துணை மண்டல மேலாளர் லட்சுமிராஜ், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் அன்பரசு, முன்னோடி வந்கி மேலாளர் பிரவீன்குமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் அனிஷ்குமார், கூட்டுறவு இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சையது முகைதீன் இப்ராகிம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் உங்கள் பணம், உங்கள் உரிமை முகாம் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.

